Friday, 9 September 2016

MAHA KUMBHABHISHEKAM 2010

MAHA KUMBHABHISHEKAM  / மகா கும்பாபிஷேகம் –             22-08-2010

The Temple was constructed during Chozha period.  The santum was constructed with brick.  The inscriptions are at the base of the sanctum, which are removed during the recent renovations. The front mandapam and the sanctums are now constructed with concrete. The villagers are taking effort to  preserve the same. The moolavar and the Nandhi are very old. The old Vinayagar statue is also kept in front of the temple. After reconstruction the kumbhabhishekam was performed  on 22nd August 2010.


இந்த பழமை வாய்ந்த  சோழர் கால கோவில் காலப்போக்கில் மிகவும் சிதிலமடைந்து விட்டதால், இவ்வூர் சிவநேய செல்வர்களும் பொதுமக்களும் சேர்ந்து ஸ்ரீ கைலாசநாதர் திருப்பணிக்குழு அமைத்து, மறைமலை நகர் நமசிவாய சபாவுடன் இணைந்து பெரு முயர்ச்சியால் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விக்ருதி ஆண்டு ஆவணி மாதம் 22-08-2010 ஞாயிற்றுக்கிழமை சுக்ல திரியோதசி, உத்ராட நட்சத்திரம் நேத்ரம் 2 ஜீவந்1, அமிர்தயோகம் கூடிய நன்னாளில் காலை ஒன்பது மணிக்குமேல் 9.45 மணிக்குல் கன்யா லக்கனத்தில் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ சங்கராச்சாரியார் ஸ்வாமிகள், ஸ்ரீரங்கம் ஸ்ரீஸ்ரீ ஆண்டவன் ஸ்வாமிகள் ஆகிய்ய்ரின் அருளாசியுடன். சென்னை மேற்கு மாம்பலம் ஓம் முருகாஸ்ரமம் பூஜ்யஸ்ரீ ஸ்வாமி சங்கரானந்தா சரஸ்வதி அவர்களின் முன்னிலையில் ஆன்மீக சான்றோர்கள், வேதியர்கள் பங்கேற்போடு மஹாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது..
 --- OM SHIVAYA NAMA---

No comments:

Post a Comment